Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? கேள்வி கேட்ட 'காலா' வில்லன்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (07:48 IST)
சூப்பார் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தின் வில்லனாக நடித்தவர் நானா படேகர். இவர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் பாலியல் புகார் ஒன்றை கூறியிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

பத்து வருடங்களுக்கு முன் நானா படேகர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும், தன்னிடம் தகாத முறையில் அவர் நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

பத்து ஆண்டுகளாக இந்த விஷயத்தை தனுஸ்ரீ தத்தா ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நானா படேகர் 'பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பினார். மேலும் தன்மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்