சிம்புவின் அடுத்த பட ஹீரோயின் ஐஸ்வர்யா?

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (22:35 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த பல வாரங்களுக்கு முன்பே வெளியேறி இருக்க வேண்டிய ஐஸ்வர்யா, பிக்பாஸின் முழு ஆதரவால் இறுதி வரை சென்றுவிட்டார். அவர் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றாலும் அவரை இறுதிப்போட்டி வரை கொண்டு செல்ல என்ன பின்னணி என்று யாருக்கும் புரியவில்லை

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த சென்றாயன், ஐஸ்வர்யாவிடம், 'தான் வெளியே சென்றதும் சிம்புவை சந்தித்ததாகவும், ஐஸ்வர்யாவை பற்றி அவர் அதிகம் விசாரித்ததாகவும், சிம்பு தனது அடுத்த படத்தில் ஹீரோயினியாக ஐஸ்வர்யாவை புக் செய்ய உள்ளதாகவும் கூறினார். இதனை கேட்ட ஐஸ்வர்யா மகிழ்ச்சியால் துள்ளி குதித்தார்.

சிம்புவுடன் ஐஸ்வர்யா நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பை தாங்கள் மிகவும் எதிர்பார்ப்பதாக ஐஸ்வர்யா ஆர்மியினர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை இதுவரை பெறாத ஐஸ்வர்யா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இனி அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments