நெகட்டிவ் விமர்சனங்களைப் பெறும் தேவரா… தமிழ் ரசிகர்களுக்கு செட்டாகுமா?

vinoth
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (09:56 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமாக உருவாகியுள்ளது ‘தேவரா’. இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் இன்று பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகியுள்ளது. படத்துக்கு தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த படம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் டிரைலர் கூட ட்ரோல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. மேலும் படம் பார்த்த பத்திரிக்கையாளர்கள் பலர் தெலுங்கு மசாலா வாடை வீசும் இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு அவ்வளவாக கனெக்ட் ஆகாது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments