Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தல 59' படத்தில் இணைந்த பழம்பெரும் நடிகர்!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (06:40 IST)
தல அஜித் நடித்து வரும் 'பிங்க்' ரீமேக் படமான 'தல 59' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித் மனைவியாக வித்யாபாலன் மற்றும் முக்கிய கேரக்டர்களில் ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த படத்தில் மூன்று முக்கிய பெண் கேரக்டர்களில் ஒருவரின் தந்தையாக பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த 'ஜனா', 'பகைவன்' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். 
 
ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை 'சதுரங்க வேட்டை' இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments