Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபிகா படுகோன் நடிக்கும் ஹாலிவுட் படம் குறித்து முக்கிய அப்டேட்

தீபிகா படுகோன் நடிக்கும் ஹாலிவுட் படம் குறித்து முக்கிய அப்டேட்
, வியாழன், 24 ஜனவரி 2019 (11:27 IST)
தீபிகா படுகோன் நடிக்க உள்ள ஹாலிவுட் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 


 
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வேண்டும் xXx4  என்று படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் பிரபல ஹாலிவுட் நாயகன் வின் டீசலுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் செரினா உங்கர் என்ற ரோலில் நடிக்கிறார். 
 
ஃசீனாவில் இந்த ஆண்டு பிற்பாதியில் xXx4  படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. 2020ம் ஆண்டு படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒற்றை போட்டாவால் அதிர்ந்து போன ஹன்சிகா!