Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

Advertiesment
பிரபல நடிகர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
, செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:14 IST)
பிரபல நடிகர் தனது வீட்டில் பிணமாகக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

The Wire எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து மக்களிடம் பிரபலமானவர்  கே.வில்லியம்ஸ்.   இவர் தன் வீட்டில் இன்று பிணமாகக் கிடந்துள்ளார்

 இவரது உடலைக் கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மைக்கேல் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டு இறந்துள்ளதாகப்  போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.  இவரது மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோயின் ஆகலாம் நீங்க... கிகி விஜய்யின் கார்ஜியஸ் போட்டோஸ்!