Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனராக அறிமுகமாகும் மங்காத்தா தயாரிப்பாளர்… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இயக்குனராக அறிமுகமாகும் மங்காத்தா தயாரிப்பாளர்… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
, வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:05 IST)
பிரபல தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி மாஸ்க் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

கலைஞரின் மகன்களில் ஒருவரான அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. இவர் சினிமாவில் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்து வந்தார். இவர் தயாரிப்பில் தூங்காநகரம் மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் வெற்றியைப் பெற்றன. ஆனால் அதன் பின்னர் அவர் சினிமா தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இதையடுத்து இப்போது அவர் மாஸ்க் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். சமூகவலைதளங்களின் பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ்வான விஷயங்கள் பற்றி அதில் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Love Failure –ஆகி அடுத்த லவ்க்கு ட்ரை பண்றாங்க – நடிகர் சதீஸ் வைரல் வீடியோ