தனுஷின் ‘’கர்ணன்’’ பட முதல் சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (16:32 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்தைக் குறித்து முக்கிய அப்டேட் தயாரிப்பாளர் தாணு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்பணிகள் முடிவடையவுள்ளன.

கர்ணன் படத்தின் முதல் சிங்கில் #KandaaVaraSollunga  என்ற பாடல் நாளை இரவு 8 மணிக்கு ரிலீஸாகும் என்று தெரிவித்து, தனுஷ் ரசிகர்களைத் தயாராக இருக்கும்படி கூறியுள்ளார்.

இதனால், தனுஷ் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர். நாளைக்கு சமூக வலைதளத்தில் டிரெண்டிங் செய்ய இன்றே யோசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் கதை என்ன?... இயக்குனர் நலன் பகிர்ந்த தகவல்!

500 கோடி ரூபாய் கலெக்‌ஷனைக் கடந்த காந்தாரா-1.. 1000 கோடி ரூபாய் அடிக்குமா?

ஆக்சன் கிங் அர்ஜுன்: கராத்தே மாஸ்டராக மிரட்டும் புதிய படம்!

மாரி செல்வராஜின் 'பைசன்' படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? தணிக்கையில் சிக்கல் வருமா?

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு ஃபைனான்ஸ் கொடுக்க ஆள் இல்லையா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்