ஆர் கே நகரில் நடிகையைக் களமிறக்கும் அதிமுக!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (16:12 IST)
நடிகை விந்தியா வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்தவுடன் அதிமுகவில் இருந்து பல நட்சத்திரங்கள் விலகி சென்றனர். ராதாரவி, ஆனந்த்ராஜ், ஆகியோர் இவர்களில் சிலர். அந்த வகையில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களில் ஒருவர் நடிகை விந்தியா. அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த விந்தியாவின் தெளிவான, கோர்வையான பேச்சுக்கு நல்ல கூட்டம் கூடும். 

இவரும் அதிமுகவில் இருந்து விலகி பின்னர் சேர்ந்துகொண்டார். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் அதிமுக சார்பாக ஆர் கே நகர் தொகுதியில் பங்கேற்கலாம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போட்டியாளர்களைக் கொஞ்சமாவது பேசவிடுங்கள்… விஜய் சேதுபதியைக் குற்றம் சாட்டிய பிரவீன் காந்தி!

சென்சார் செய்யப்பட்ட பாகுபலி –The Epic… ரன்னிங் டைம் விவரம்!

பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நிவின் பாலி… வைரலாகும் புகைப்படம்!

ஒன்பது மாத காதல் முடிவுக்கு வருகிறதா?… பிரிகிறார்களா டாம் க்ரூஸும் அனா டி ஆர்மாஸும்…!

பைசன் திரைப்படம் பார்த்து வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments