Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனராக அறிமுகமாகும் டான்ஸ் மாஸ்டர்… முக்கிய அப்டேட் வெளியீடு!

இயக்குனராக அறிமுகமாகும் டான்ஸ் மாஸ்டர்… முக்கிய அப்டேட் வெளியீடு!
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (11:56 IST)
நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஹாய் சினாமிகா படத்தில் துல்கர் சல்மான் ஒரு பாடலை பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தா. மணிரத்னம் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இப்போது இவர் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் நடிப்பில் ஹாய் சினாமிகா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க அதில் ஒரு பாடலை துல்கர் சல்மான் பாடியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துக்காக காத்திருந்த இயக்குனர்… கடைசியில் கிடைத்தது அறிமுக நடிகர்தான்!