Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்பாவான பிக்பாஸ் பிரபலம்

அப்பாவான பிக்பாஸ் பிரபலம்
, செவ்வாய், 8 ஜூன் 2021 (16:29 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் மஹத். இவர் இவரது மனைவி பிராச்சிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து இவர்களுக்கு வாழ்துகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் மங்காத்தா , விஜயுடன் ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மஹத். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எல்லோருக்கு பிரபலமானார். இவரது மனைவிக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்ற நிலையில், நேற்று காலை இவரது மனைவி பிராச்சிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த நடிகர் மஹத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!