Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரை நட்சத்திரம் குட்டி பத்மினிக்கு "தாதா சாகிப் பால் கே" விருது!

திரை நட்சத்திரம் குட்டி பத்மினிக்கு

J.Durai

, திங்கள், 7 அக்டோபர் 2024 (16:56 IST)
குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் நுழைந்தவர் குட்டி பத்மினி.
 
கதாநாயகியாக பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து உயர்ந்தவர். திரைப்படத் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தது மட்டுமின்றி
டி.வி. சீரியல்களையும் தயாரித்தவர். 
 
பல மொழிகள் தெரிந்த இவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்.
 
இதனை பாராட்டும் வகையில் அவருக்கு பெங்களூரில் உலக சினிமா விழாவில்  "தாதா சாகிப் பால்கே " விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரின் உலகளாவிய ப்ரீமியர் காட்சி அக்டோபர் 18- ஆம் தேதி வெளியாகிறது!