Refresh

This website m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/custody-is-the-title-of-naga-chaitanya-next-122112300036_1.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு: மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

Advertiesment
venkat
, புதன், 23 நவம்பர் 2022 (11:48 IST)
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது
 
இந்த படத்திற்கு கஸ்டடி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதை அடுத்து வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் என்பதும் மேலும் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது]

webdunia
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஞ்சிதமே ரஞ்சிதமே பாட்டுக்கு செம டான்ஸ்! – வைரலாகும் க்யூட் பாப்பா!