Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் பாடலுக்கு டான்ஸ் ஆடிய கிரிக்கெட் வீரர்

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (19:52 IST)
விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆஸ்திரேலிய வீரர் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். விஜய் நடிப்பில்  வெளியான மாஸ்டர் படத்தின் இடம்பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு டேவிட் வார்னர் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய சினிமா நடிகர்களின் சினிமா படப் பாடல்களுக்கு அவ்வப்போது, ஃபேஸ்மாஷ் செய்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் விஜய் நடிப்பில்  வெளியான மாஸ்டர் படத்தின் இடம்பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு டேவிட் வார்னர் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ப்ரமோஷனலில் ஆட்டிட்யூட் காட்டிய சூர்யா விஜய் சேதுபதி?... வீடியோக்களை நீக்க மிரட்டலா?

விஜய் தொலைக்காட்சிக்குக் கைமாறும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்!

படத்தைப் படமாக மட்டும் பாருங்கள்.. ‘அனிமல்’ குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா பதில்!

திடீரென 2டி நிறுவனத்தின் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்திய சூர்யா.. என்ன காரணம்?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஓப்பனிங் குத்து பாடல்.. ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments