’நாங்க வேற மாதிரி’ பாடல் அப்டேட்டை கொடுத்த போனிகபூர்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (19:44 IST)
அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று இரவு வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
 
’நாங்க வேற மாதிரி’ என்று தொடங்கும் இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று இரவு 10.45மணிக்கு வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இன்னும் மூன்று மணி நேரம் அஜித் ரசிகர்கள் இந்த பாடலை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித், ஹூமா குரேஷ், கார்த்திகேயா, புகழ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் விரிஅவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments