Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தில் கலந்துகொண்டவருக்கு கொரோனா? அதிர்ச்சியில் நடிகர்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (10:13 IST)
பிரபல தெலுங்கு நடிகர் நிதினுக்கு சமீபத்தில் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது.

தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர நடிகரான நிதினுக்கு ஷாலினி என்ற பெண்ணுடன் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நிச்சயதார்த்தம் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இப்போது அந்த திருமணத்தில் கலந்துகொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த திருமணத்தில் கலந்து கொண்ட மணமக்கள் உள்ளிட்ட மற்ற எல்லோருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments