Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’குக் வித் கிறுக்கு’: கன்னடத்திலும் வருகிறது குக் வித் கோமாளி

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (08:22 IST)
’குக் வித் கிறுக்கு’: கன்னடத்திலும் வருகிறது குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ’குக் கொக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சிக்கு தான் அதிகமாக பார்வையாளர்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட பல மடங்கு குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கு மிக அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து ஸ்டார் குரூப் இந்த நிகழ்ச்சியை பல்வேறு மொழிகளில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது 
 
தெலுங்கு, கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக இந்த நிகழ்ச்சி கன்னடத்தில் ஒளிபரப்பாக இருக்கும் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
குக் வித் கிறுக்கு பெயரில் கன்னடத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நம்ம ஊரில் புகழ் சிவாங்கி போல கோமாளிகளாக அங்கு உள்ள நகைச்சுவை பிரபலங்களை சேனல் தேடி வருவதாகவும் விரைவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ’குக்’கள் மற்றும் கோமாளிகள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments