Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஸ்வினின் 2வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

அஸ்வினின் 2வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?
, திங்கள், 24 ஜனவரி 2022 (18:10 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த முதல் திரைப்படமான என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது 
 
கும்கி உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய படத்தில் தான் அஸ்வின் ஹீரோவாக நடித்து உள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு பழங்குடியினர் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அடுத்தவாரம் முதல் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்லு அர்ஜூனை இயக்கும் விஜய் பட இயக்குநர் ?