கோச்சடையான் பட விவகாரத்தில் ரூ.6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்த புகாரில் லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கோச்சடையான் பட தயாரிப்பிற்காக ரூ.6.2 கோடி கடன் பெற்றதி உத்தரவாத கையெழுத்திட்ட்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கின் விசாரணஒ பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அவருக்கான பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி லதா ரஜினிகாந்த் ஆஜரான நி லையில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது பெங்களூரு நீதிமன்றம்.