Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விஷால் பட நடிகர் மீது புகார் ! ரசிகர்கள் அதிர்ச்சி

Advertiesment
நடிகர் விஷால் பட நடிகர் மீது புகார் ! ரசிகர்கள் அதிர்ச்சி
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (23:26 IST)
நடிகர் விஷால் நடிப்பின் உருவான வீரமே வாகை சூடும் பட வில்லன் மீது மோசடி புகார் கூறப்பட்டுள்ளதால் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 பிரபல மலையாள நடிகர்  பாபுராஜ். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த ஸ்கெட், ஜனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பின் உருவான வீரமே வாகை சூடும் படத்தில் பாபுராஜ் வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் கேரள  மா நிலம் கொத்தமங்கலம் தாலக்கோடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அருண்குமார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், பாபுராஜுக்கு சொந்தமாக மூணாறு பகுதியில் உள்ள ரிசாட்டை  2020 ஆம் ஆண்டு அட்வான்ஸ் ரூ.40 லட்சம், மாத வாடகை ரூ.3 லட்சம் என ஒப்பந்தம் போட்டு குத்தகை எடுத்தேன். கொரொனா கால ஊரடங்கின்போட்கு, ரிசார் மூடப்பட்டத. ஊரடங்குத் தளர்வின் ரிசார்டை திறக்கும்போது, ரிசார்ட்டை வருவாய்துறை 2018 ஆம் ஆண்டிலேயே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  அதை மறைத்து  பாபுராஜ் எனக்கு வாடகைக்கு வீட்டு மோசடி செய்துள்ளார். அதன்பின்  அட்வான்ஸ் தொகையை திரும்ப கேட்டும் தரவில்லை எனத் தெரரிவித்துள்ளார்.
webdunia

தற்போது நீதிமன்றம் உத்தரவில் போலீஸார் பாபுராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணம்மா நீயா இது? மாடர்ன் போஸில் மனதை மயக்கிட்டியேம்மா!