Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடிவேலுவுக்கு சவால் விடும் வேடத்தில் சந்தானம் !

வடிவேலுவுக்கு சவால் விடும் வேடத்தில்  சந்தானம் !
, புதன், 22 ஜூலை 2020 (23:15 IST)
சில வருடங்களுக்கு முன் வடிவேலு நடிப்பில் வெளியான பெரும் வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இப்படத்தில் இரட்டைவேடத்தில் வடிவேலி தூள்கிளப்பியிருப்பார். இந்நிலையில் வடிவேலுக்கு இம்சை அரசன் போல் நடிகர் சந்தானத்துக்கு பிஸ்கோத் என்று இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானம் தற்போது இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தாரா அலிஷா  பெர்ரி ஸ்வாதி முப்பலா போன்றோ நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இதில், 80ன்களில் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இக்காட்சியில் சந்தானம் ராஜாவாக நடித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் கண்ணன் கூறியுள்ளதாவது, வடிவேலுக்கு இம்சை அரசன் போல் நடிகர் சந்தானத்துக்கு பிஸ்கோத் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’சிங்கம் சூர்யா’’வின் போஸ்டரை வெளியிடும் சூப்பர் கிங்ஸ் வீரர்!