Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷால் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்யா ரிலீஸ் செய்த #VishalBdayCDP

, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (18:05 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் துப்பறிவாளன் 2 என்ற படத்தையும் இயக்கி வந்த நிலையில் கொரோனா காலத்தால் ஷுட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவரது அடுத்த படமான சக்ராவின் டிரைலர் சமீபத்தில் ரிலீசானது.

இந்நிலையில் தமிழ் முன்னணி நடிகரான விஷாலின் பிறந்தநாள் நாளை ( ஆகஸ்ட் -29 ) ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அவருக்கு Commmon Dp உருவாக்கியுள்ளனர்.

இதை தற்போது நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இது வைரல் ஆகி வருகிறது. 
#HBDVishal #HappyBirthdayVishal #VishalBdayCDP

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கும்பகோணம் ரோட்டு கடையில் சாதாரணமாக அமர்ந்து சாப்பிடும் தல அஜித்!