Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (23:53 IST)
தமிழ் திரையுலகில் சுமார் 900 படங்கள் வரை நடித்த காமெடி மற்றும் குணசித்திர நடிகர் அல்வா வாசு கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் சற்று முன்னர் அல்வா வாசு காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் இன்று மாலை நடிகர் சங்க செயலாளர் விஷால், அல்வா வாசு மனைவியிடம் ரூ.20000 முதல்கட்ட நிதியாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருசில உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் வாக்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மக்களை சிரிகக் வைத்த அல்வா வாசு அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ஹன்சிகாவும் பிரிந்து வாழ்கிறோமா?... கணவர் சோஹைல் கட்டாரி தெரிவித்த பதில்!

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாக டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

அடுத்த கட்டுரையில்
Show comments