Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் திடீர் மரணம்

Advertiesment
Shanmugasundaram
, செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (10:32 IST)
தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் இன்று காலமனார்.


 
இவர் இளமை முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இதயக்கனி, குறத்திமகன், படிக்காத பண்ணையார் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். முக்கியமாக, ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தின் மூலம் இவர் ரசிகர்ளிடையே பிரபலமானார். கணீர் என்ற குரல் வளமும், வசனத்தை உச்சரிக்கும் முறையும் ரசிகர்களை கவர்ந்தது. சென்னை 28, நண்பன் உள்ளிட்ட 100 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார்.
 
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25 நாட்கள் ஆகியும் கூட்டம் குறையாத ‘விக்ரம் வேதா’