Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா? இதோ அவரே அளித்த பதில்

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (23:36 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா வந்தால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை பார்ப்போம் என்று பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஓவியா சற்று முன் யூடியூபில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்று உறுதியுடன் கூறினார்.



 
 
மேலும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், இனிமேல் தன்னை நிறைய படங்களில் பார்க்கலாம் என்றும் கூறிய ஓவியா, ஆனால் தான் நடித்திருப்பதால் மட்டுமே அந்த படத்தை காணவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், படம் உங்களுக்கு பிடித்திருந்தால் பாருங்கள், பிடிக்கவில்லையா காறி துப்பி விமர்சனம் செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்
 
மேலும் சிகிச்சை ஒன்றுக்காக முடி வெட்டிக்கொண்டதாக பலர் கூறி வருவதாகவும், அதில் சிறிதும் உண்மையில்லை என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விக் செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்று தன்னை அணுகி முடி கேட்டதாகவும், அதனால் தான் முடியின் சிறிதளவை கொடுத்ததாகவும் ஓவியா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

அடுத்த கட்டுரையில்
Show comments