Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாச்சியார் முதல் நாள் வசூல் நிலவரம்...

நாச்சியார் முதல் நாள் வசூல் நிலவரம்...
, சனி, 17 பிப்ரவரி 2018 (14:58 IST)
ஒரு படத்தை பல வருடம் இயக்கும் பாலா, வழக்கத்திற்கு மாறாக நாச்சியார் படத்தை குறுகிய கால படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். படத்தின் டீஸர் வெளியான போது குறிப்பிட்ட வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
இந்த காரணத்தால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்தது. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இசைக்கு இளையராஜா என மாறுபட்ட கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. 
 
தற்போது இப்படம் முதல் நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 31 லட்சம் வசூலித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் சேர்த்து ரூ.1.60 கோடி வசூல் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திட்டமிட்டபடி தெலுங்கிலும் ரிலீஸாகுமா ‘காலா’?