Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா உச்ச நட்சத்திரத்தின் திடீர் முடிவு : அப்செட்டான ரசிகர்கள்

சினிமா உச்ச நட்சத்திரத்தின் திடீர் முடிவு : அப்செட்டான ரசிகர்கள்
, சனி, 4 மே 2019 (21:18 IST)
இந்தியாவில் ஒவ்வொரு மொழிக்கென்றும் ஒரு ’சினிமா வுட் ’ உள்ளது. இந்தியாவில் சினிமா ரசிகர்கள் தங்கள் நட்சத்திரங்கள் மீது காட்டும் அன்பைப் பற்றிச் சொல்லத்  தேவையே இல்லை. எந்த மொழி பேதமும் இன்றி எல்லா சினிமா கதாநாயகர்களையும் தங்கள் நெஞ்சில் வரித்து, தங்களின் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்  போது அதை பாலாபிஷேகமாகவும், பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் தற்போது ஒரு உட்ச நட்சத்திரம் ஒருவர் தனது சினிமா கேரியரை விட்டு விலகப்போவதாக முடிவெடுத்துள்ள் என்று செய்திகள் வெளியாகிறது.
 
இவர் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இளைய நடிகர்களுக்கு ட்ஃப் கொடுத்துவருகிறார்.
 
இந்த சினிமாவை விட்டு விலகி லால் நடிகர் அடுத்ததாக அரசியலில் குதித்தாலும், குதிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இவ்விஷயத்தை அறிந்த ரசிகர்க்ள் தங்களின் உச்ச நட்சத்திரம் நடிக்கும்  ஆஸ்தான படத்தை இனி பார்க்க முடியாதோ என்று கவலை தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அப்படி நடிக்கும் ’போது திமிர் தானாகவே வந்தது - யோகிபாபு