தெலுங்கில் ரீமேக் ஆகும் என்னை அறிந்தால்… துண்டு போட்ட சூப்பர் ஸ்டார்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (08:27 IST)
அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' திரைப்படம் அஜித்தின் திரையுலக வாழ்வில் ஒரு மைல்கல்லான படம். சத்யதேவ் கேரக்டரை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இப்போது மீண்டும் திரையரங்கில் ரி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கு அஜித்துக்கு எவ்வளவு முக்கியமான படமோ அதைவிட அருண் விஜய்க்கு மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்துக்கு பிறகுதான் அவருக்கு தொடர் வெற்றிகள் கிடைக்க ஆரம்பித்தன.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் ரி எண்ட்ரி கொடுத்திருக்கும் சிரஞ்சீவி இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம். ஏற்கனவே அவர் அஜித்தின் வேதாளம் திரைப்படத்தை ரீமேக் செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments