Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்லி சாப்ளின் 2' படத்தில் 'சின்ன மச்சான்' பாட்டு!

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (18:31 IST)
சக்தி சிதம்பரம் இயக்கித்துல, பிரபு, பிரபு தேவா, காயத்ரி ரகுராம், அபிராமி, மோனல நடிச்சிருந்த படம்   'சார்லி சாப்ளின்'. 2002ம் ஆண்டு வெளியான இந்த  குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவையாக இருந்ததாலா சூப்பர் ஹிட்டாச்சு.



இதனால தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி என ஆறு மொழிகள்ல ரீமேக்  செஞ்சாங்க.

இப்ப சார்லி சாப்ளின் 2ம் பாகத்தை எடுத்துட்டு வற்றாரு இயக்குநர் சக்தி சிதம்பரம். இந்த படத்தில் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோர் நடிச்சுருக்காங்க.

இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்திலிருந்து 'சின்ன மச்சான்' என்ற பாடல் வெளியாகியிருக்குங்க.

இந்த பாடலை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்காருங்க . இந்த பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி ஆகியோர் பாடியிருக்காங்க, பாட்டு அசத்தலாதாங்க இருக்கு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments