Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காடன் படத்தின் "சின்ன சின்ன" வீடியோ பாடல் ரிலீஸ்!

காடன் படத்தின்
, செவ்வாய், 9 மார்ச் 2021 (16:29 IST)
ராணா டகுபதி, விஷ்னு விஷால் நடிப்பில் காடன் படத்தின் "சின்ன சின்ன" வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. 
 
தமிழ் திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் முதன்முறையாக ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இயக்கும் திரைப்படம் காடன். தமிழில் காடன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் இந்தியில் “ஹாத்தி மெரெ சாத்தி” தெலுங்கில் “ஆரண்யா” என்ற பெயர்களில் வெளியாகிறது.
 
மூன்று மொழிகளிலும் ராணா டகுபதி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு வெர்சன்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இந்த படம் மூன்று மொழிகளிலும் மார்ச் 26 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் "சின்ன சின்ன" என்கிற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு உடையில் கலர்ஃபுல் இடுப்பு காட்டிய ஹன்சிகா - ரீசன்ட் கிளிக்ஸ்!