Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சொன்னதாக ஷேர் செய்வாங்க - சின்மயி கொடுக்கும் அலார்ட்

Webdunia
சனி, 13 அக்டோபர் 2018 (10:21 IST)
பிரபல பாடகி சின்மயி  #MeToo ஹேஸ்டேக் மூலம் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  மேலும் வைரமுத்து மீது புகார் கொடுக்க கடந்த காலங்களில் தனக்கு துணிச்சல் இல்லை என்றும். இப்போது எனக்கு பயம் இல்லை என்றும் சின்மயி கூறியிருந்தார்.

 
மேலும் பல்வேறு பெண்களின் குற்றச்சாட்டுகளை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். பாடகி சின்மயி செயலுக்கு ஒரு தரப்பினர் ஆதரவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது,
 
என் டுவிட்டர் பக்கத்தில் இருந்து நான் கூறியதாக பொய்யாக போட்டோஷாப் செய்யப்பட்டு சில செய்திகள் உலவுகின்றன. தயவு செய்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பகிராதீர்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்