Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காக்கா முட்டை படத்தின் சிறுவர்கள் ஹீரோவாகும் வாய்ப்பு !

காக்கா முட்டை படத்தின் சிறுவர்கள் ஹீரோவாகும்  வாய்ப்பு !
, செவ்வாய், 2 ஜூன் 2020 (21:35 IST)
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், காக்கா முட்டை என்ற படத்தை மணிகண்டன்  இயக்க,  தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இப்படத்தை தயாரித்தனர். இதில், ஐஸ்வரியாவின் மகன்களாக விக்னேஷ் மற்றும் ரமேஷ் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ஆறு வருடம் கழித்து இருவரும்   ஒரு கதையின் நாயகர்களாக நடிக்க வாய்ப்புக்காக காத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தாவா ? ராஷ்மிகாவா ? சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பதில் !