Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் தொடரின் டீசர்: இன்று இரவு 7.30 மணிக்கு ரஜினி வெளியிடுவதாக அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (19:04 IST)
செஸ் ஒலிம்பியாட் தொடரின் டீஸரை இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருப்பதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் 
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை இருபத்தி எட்டாம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என்பதும் இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் செஸ் ஒலிம்பிக் போட்டியின் டீசர் இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த டீசரை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார் என்பதும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரவு 7.30 மணிக்கு வெளியிட முதல்வர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் மற்றும் கொள்ளை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments