ஹைதராபாத்தில் மௌண்ட் ரோட் செட் அமைக்கும் அஜித் 61 படக்குழுவினர்!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (09:33 IST)
அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்க உள்ள அஜித் 61 படம் ஒரு கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. படம் ஒரு கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதால் சென்னை அண்ணா சாலையை செட்டாக ஹைதராபாத்தில் உருவாக்கி வருகிறார்களாம் படக்குழுவினர். பெரும்பாலான காட்சிகள் அந்த செட்டில்தான் நடக்க உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments