Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 21 April 2025
webdunia

ஒரே நேரத்தில் 3 மொழிகளில் வெளியான ‘வலிமை’ டிரைலர்!

Advertiesment
வலிமை
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:04 IST)
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சற்று முன்னர் ‘வலிமை’ படத்தின் ஹிந்தி தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது
 
 ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் படத்தை இந்தியா முழுவதும் இந்த ட்ரெய்லரில் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்தியா முழுவதும் தீயாய் வலிமை டிரைலர் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பது இந்த ட்ரெய்லரின் வெற்றியில் இருந்து தெரியவருகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்கட்பிரபுவின் ‘மன்மதலீலை’ அப்டேட் தந்த ’மன்மதன்’ நடிகர்!