Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட அமீர்கானின் லால் சிங் சத்தா!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (09:28 IST)
அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சட்டா படத்தின் ரிலிஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே தேதியில் இந்தியா முழுவதும் கேஜிஎப் 2 ம் வெளியாக இருந்தது.

இந்நிலையில் இப்போது திடீரென லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் கேஜிஎப் 2 ரிலிஸ் ஆவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments