Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ''நானே வருவேன்'' படத்தின் சென்சார் தகவல் !

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:31 IST)
தனுஷின் நானே வருவேன் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் – தனுஷ் – ஐந்தாவது முறையாகவும், இவர்களுடன் யுவன் கூட்டணியில் 12 ஆண்டுகளுக்குப் பின், கலைப்புலி எஸ்தாணு தயாரிப்பில் உருவாகியுள படம்   நானே வருவேன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  இப்படம் 2 மணி நேரம்  தான் என்பதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக  இருக்கும் எனவும், ரசிகர்கள் சலிக்காமல் உட்கார்ந்து பாம் பார்க்க ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த  நிலையில்,   நானே வருவேன் படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை  நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும்,பொன்னியின் செல்வன் வெளியாகும் ஒரு நாளுக்கு முன்னதாக  இப்பட வெளியாவதால்,   அப்படத்திற்கு போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா படத்தைத் தள்ளிவைத்த நித்திலன்.. மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘குபேரா’… எவ்வளவு தெரியுமா?

இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் 90 கோடி ரூபாய்க் கேட்கும் சிக்கந்தர் தயாரிப்பாளர்… இது என்ன புதுசா இருக்கு!

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments