கார்த்தியின் ''விருமன்'' படத்திற்கு சென்சார் சான்றிதழ்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (19:12 IST)
கார்த்தி- அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘’விருமன்’’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கி யுள்ளனர்.
 
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘விருமன்’.இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர்.
 
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
 
படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் ஆனது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்திற்கு இன்று சென்சார் சான்றிதழ் வழங்கியுளார். அதில், விருமன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

கூலியில் அமீர்கான் போல.. ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்? ஆச்சரிய தகவல்..!

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

அடுத்த கட்டுரையில்
Show comments