நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (18:12 IST)
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூர் விமான நிலையத்தில் விஜய்சேதுபதி தன்னை தாக்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரசிகர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார் 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பு விசாரணைகளும் நடைபெற்றது
 
 விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கை ரத்து செய்யப்படுவதாக சென்னை  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் இருந்து விஜய்சேதுபதி விடுவிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவர் என் எல்லாமும்: இந்த வெற்றிடம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்: கணவர் தர்மேந்திரா குறித்து ஹேமாமாலினி!

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியா… இல்லை கான்செர்ட்டா?.. குழம்பும் ரசிகர்கள்!

அந்த வார்த்தையை எல்லாம் படத்தில் வைக்க முடியாது… சென்ராயனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

அடுத்த கட்டுரையில்
Show comments