பிரபல நடிகையிடம் செல்போன் பறிப்பு!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (23:27 IST)
ஐதராபாத் பூங்காவில்  ஜாகிங் சென்ற  நடிகையிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்ஆஆ. இவர்  ஐதராபாத்தில் உள்ள  கேபிஆர் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று ஜாகிங் சென்றார். அப்போது ஒரு மர்ம நபர் அவரை திடீரென்று தாக்கிவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு சென்றார்.
இதுகுறித்து நடிகை சவுராசியா போலீஸில் புகார் அளித்தார்.

இதைப் பெற்றுக்கொண்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நடிகையைத் தாக்கிய இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments