Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சண்டைக் காட்சிகளில் நடித்த விஜய் பட நடிகை

சண்டைக் காட்சிகளில் நடித்த விஜய் பட நடிகை
, வியாழன், 11 நவம்பர் 2021 (16:09 IST)
சோனியா அகர்வால் சண்டைக் காட்சிகளில் நடித்து படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தனுஷுடன் காதல் கொண்டேன், விஜய்யுடன் மதுர, 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். இவர் தற்போது கிராண்மா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹிபின் இயக்கியுள்ளார். இப்படம் திரில்லர் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படப்பிடிப்பு கேரள மலைப்பகுதிகளில் நடந்து வரும் நிலையில், ஒரு சண்டைக்காட்சியில் சோனியா அகர்வால் நடித்து படக்குவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துள்ளல் அடங்கல.... மழை வெள்ளத்திலும் மனதை கவர்ந்த ஆல்யா!