Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்படம் இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு… கதாநாயகனாக இவரா?

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:37 IST)
தமிழ் படம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் இயக்குனர் சி எஸ் அமுதனின் அடுத்த படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார்.

தமிழின் முதல் முழு நீள ஸ்பூப் படமாக உருவான தமிழ்ப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் சி எஸ் அமுதன் ஒரு கொலை த்ரில்லர் படத்தை உருவாக்க உள்ளாராம். அதில் அவரின் கல்லூரி கால நண்பரான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்.. காரணம் விஜய்யா?

’லால் சலாம்’ படக்குழு போலவே ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த ‘கண்ணப்பா’ படக்குழு.. அதிர்ச்சி தகவல்..!

யாஷிகா ஆனந்தின் கிளாமர் லுக் கிளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் நிதி அகர்வால்!

‘சூர்யா 46’ படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments