Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ணன் படத்துக்கு முதல் முதலில் வைக்கப்பட்ட தலைப்பு இதுதான்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:33 IST)
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கடுத்த நாட்களிலும் வசூல் குறையாமல் உள்ளது.

வார இறுதி நாட்களுக்குப் பிறகும் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கர்ணன் இல்லை என்று படத்தின் கலை இயக்குனர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். முதலில் பாண்டிய ராஜாக்கள் என்றுதான் பெயர் வைக்கப்பட்டு இருந்ததாக சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments