Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கையை தூக்கி.... கொண்டை போடுற சாக்குல செம கிளாமர் காட்டிய ஹரிஜா!

கையை தூக்கி.... கொண்டை போடுற சாக்குல செம கிளாமர் காட்டிய ஹரிஜா!
, சனி, 7 ஆகஸ்ட் 2021 (17:01 IST)
எருமை சாணி யூடியூப் சேனனில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமொத்த  இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.
 
இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.

webdunia
இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. ஹரிஜா அமர் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கையை தூக்கி கிளாமராக போஸ் கொடுத்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்… 15 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவைப் பகிர்ந்த இயக்குனர் வெங்கட்பிரபு!