Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இளம் நடிகரின் பிறந்தநாள் ..இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (23:00 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விஷ்ணு விஷால். இவரது பிறந்தநாளையொட்டி சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர், வெண்ணிலா கபடிக்குழு, நீர்ப்பறவை, ராட்சசன் போன்ற வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையல் , ஆர்யா, தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்களைப்போல் நடிகர் விஷ்ணு விஷாலும் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார். இந்நிலையில் நாளை ( ஜூலை 17 ஆம் தேதி) தனது 37 வது பிறந்தநாள் கொண்டாடவுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இவரது நடிப்பில்,  தற்போது உருவாகிவரும் படம் காடன். ஜகஜால கில்லாடி. எஃபைஆர் ஆகிய படங்கள் திரையங்கில் வெளியிட தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments