Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினத்தில் பைக் ரைடு...அஜித், சூர்யா பட நடிகர் மீது வழக்குப் பதிவு !

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (19:04 IST)
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அன்று பிரபல நடிகர் விவேக் ஓபராய் ஹெல்மெட் இல்லாமல் பைக் ரைடிங் செய்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் விவேக் ஓபராய். இவர் சூர்யா நடிப்பில் வெளியான ரத்தச் சரித்திரம் படத்திலும் விவேகம் படத்தில் அஜித்திற்கு வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் காதலர் தினத்தன்று முகக்கவசம் அணியாமலும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டிச் சென்ற விவேக் ஓபராய் மீது மும்பை ஜூஜூ காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தனது தவற்றை உணர்த்திய காவல்துறைக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் முகக்கவசம் அணியாத அவருக்கு ரூ. 500 விதித்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments