Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் தமிழ்: இந்த வாரம் இரண்டு எவிக்சனா?

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (20:11 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த வாரம் 6 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் உள்ள நிலையில் அவர்களில் குயின்ஸி மற்றும் மைனா ஆகிய இருவர் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டால் மைனா, குயின்ஸி ஆகிய இருவரும் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் இந்த வாரம் வைல்டு கார்டு போட்டுள்ளார் பிக் பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் கண்குளிர் போட்டோஷூட்டை நடத்திய திவ்யபாரதி!

கிளாமர் உடையில் மலைபிரதேசத்தில் ஹூமா குரேஷியின் ஜாலி மோட் போட்டோஷூட்!

அடுத்த மைல்கல்… வசூலில் உச்சத்தைத் தொட்ட விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’!

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்த சல்மான் கான்!

எனக்கு சிந்தனை தடைபடும்போது சாட் ஜிபிடி-யின் உதவியை நாடுவேன்: அனிருத்

அடுத்த கட்டுரையில்
Show comments