ஹீரோவுடன் பயங்கர சண்டை - படத்தில் இருந்து பாதியில் வெளியேறிய அனுபமா!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (17:38 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் குறித்து செய்தி ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 
 
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட ஆரம்பித்து வந்தார். இந்நிலையில் தற்போது .  DJ தில்லு 2 படத்தில் நடித்து வருகிறார். 
 
இப்படத்தோட ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஹீரோவான சித்து ஜொன்னலகத்தாவுடன் அனுபமா பயங்கரமாக சண்டையிட்டுள்ளார். இதனால் கோபமாகி அப்படத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிட்டாராம். இதையடுத்து அவரது ரோலில் மடோனா செபஸ்டியன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படம் போட்டக் காசை எடுத்தால் நானே அந்த படத்தை ரிலீஸ் செய்வேன்… ஆண்ட்ரியா உறுதி!

உழைப்பை எளிமைப்படுத்தும் தளமாக ஏ ஐ உள்ளது… கீர்த்தி சுரேஷுக்கு கருத்துக்கு எதிராகப் பேசிய விஜய் ஆண்டனி!

மனோரமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஜோசியம்! அப்ப ஓடிப் போனவர்தான் அவர் கணவர்

கஞ்சா வழக்கில் சிம்புவின் ’ஈஸ்வரன்’ பட இணை தயாரிப்பாளர் கைது.. திரையுலகில் பரபரப்பு..!

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் சுப வீரபாண்டியன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments