Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு பட இயக்குனரின் படத்தில் பிக்பாஸ் ஆரவ்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (09:54 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வுக்கு முன்னணி இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 



 

 
 
இயக்குனர் சரவணன், சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கவுதம் கார்த்திக், லட்சமிமேனன் நடித்த 'சிப்பாய்' படத்தை இயக்கியவரும் இவர்தான்.
 
ஏற்கனவே விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' படத்தில் ஆரவ் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தாலும், முதல் முறையாக இந்த படத்தில்தான் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் ஆரவ்வுக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

பேச்சிலர் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments