Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 லட்சத்தை எடுத்து கொண்டு வெளியேறுகிறாரா அமீர்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (09:25 IST)
11 லட்சத்தை எடுத்து கொண்டு வெளியேறுகிறாரா அமீர்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர் வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்த நிலையில் நேற்று 3 லட்சமாக இருந்த பணப்பெட்டியின் மதிப்பு படிப்படியாக 9 லட்சம் ஆக மாறியது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் அது 10 லட்சமாக மாறியுள்ளது என்றும் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தான் வெளியேறுவது தான் புத்திசாலித்தனம் என்று அமீர் கூறும் காட்சிகளும் உள்ளன.
 
இதனை அடுத்து அமீர் 11  லட்சத்துடன் வெளியேறுவாரா? அல்லது வேறு ஏதேனும் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் தகவலின்படி 12 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறி விட்டார் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments